உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுப்பதை நிறுத்த வேண்டும் : ரஷ்யாவிற்கு ஜெர்மனி பிரதமர் வலியுறுத்தல் Jun 19, 2022 3086 கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,...